நான் உன்னிடம் பேச நினைபதர்க்குள்    ,  நீ  என்னிடம்  பேசினாய்
நான்  உன்னிடம்  வாழ்க்கையை  பகிர   நினைபதர்க்குள்    , நீ  என்னிடம்  பகிர்ந்தாய்
நான்  உன்னிடம்  நட்பை  உணர்வதற்க்குள், நீ  என்னிடம்  நட்பை  உணரவைத்தாய்
இது  தான்  நட்பா என்று  நினைபதர்க்குள்    , இது  தான்  நட்பு  என்று  நினைக்க வைத்தாய்

No comments:

Post a Comment