என் உயிருக்கும் மேலானது நமது
நட்பு……………….
நான் சுவாசிக்கும்
மூச்சு
காற்றில்
கலந்து……………….
என் இதய
துடிப்பாய்
இருந்து……………….
என்னை நல்வழிபடுத்தி………………..
ஒரு மனிதனாய்
இந்த
உலகத்தில்
காட்டி………………..
என்றும் உறுதுணையாக இருக்கும் உனது நட்பிற்கு நான் என்றும் அடிமை
No comments:
Post a Comment