கண்களுக்கு  மட்டும்  தான்  தெரியும்  இதயத்தின்  வலி
இதயத்திற்கு  மட்டும்  தான்  தெரியும்  கண்ணீரின் மதிப்பு
சிரித்தால் அது  இன்பமும்  இல்லை
அழுதால்  அது  துன்பமும்  இல்லை
சிரித்து கொண்டும் அழுது    கொண்டும் வாழ்பவன் உண்டு இவ் உலகில்

No comments:

Post a Comment