அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

என்  தாயின்  கருவறையில்  இருந்து  முதலாக  பிறந்து,
எனக்கு  அன்னையாக திகழ்ந்து,
எனக்கு  ஒரு  நல்ல  நண்பனாக  இருந்து,
என்றும்  என்  வாழ்கையில்  உறுதுணையாக வரும்  என்  அன்பு  அண்ணனுக்கு,
இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment