என் நட்பில் கலந்து என் நெஞ்சில் நிலைத்த உன்னை,காட்டிய இன் நாளில்........ உன்எண்ணம் நிலைத்து உன் வாழ்க்கை மலர்ந்து நீ என்றும்
புன்னைகையுடன் வாழ வாழ்த்துக்கள்........ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......நண்பா......
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிறந்த நண்பனின்.......... சிறந்த நாளில்..........
என்றும் சிறப்பாய் , புன்னைகையுடன் அமைய வாழ்த்தும்
உன் சிறிய நண்பன்......... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் நட்புடன்....
1. ஓவியமாக வரைய நான் ஓவியனும் இல்லை......... காவியமாக எழுத
நான் புலவனும் இல்லை......... ஆனால் என்றும் உன்னுடன்
உறுதுனையாக இருக்கும் உன் உண்மயான நண்பன்........
என் கண்ணீர் துடைக்க என் கைகள் மறந்தது ஆனால் கண்ணீர்
துடைக்க பட்டது என் என்றால் என் நண்பனின் கைகள் மறக் தவறியது .......
விண்ணில்
இருந்து வரும் மழை நீரும் கண்ணில் இருந்து வரும் கண் நீரும் ஒன்று தான்.....
விண்ணில் கரும் மேகங்களை தேளிவடைகிறது
........கண்ணில் நம் மன கவலைகளை தேளிவடைகிறது ......
அழகு என்பது நம் எண்ணத்தில் உண்டு......... உருவத்திலும்
தோற்றத்திலும் இல்லை........ இதை புரிந்தவன்
தான் மனிதன்.......புரியாதவன் தகுதியற்றவன்
இரவில் தோன்றும் நிலவொளியை விட பகலில் தோன்றும் சூரியனொலியின் வெளிச்சம்
தான் சிறந்தது.....அது போல மனதில் இருக்கும் மன வலியை விட பிறரிடம் சிறித்து
பேசும் போது வரும் புன்னைகை தான் சிறந்தது......
உடலின் வலி உடலுக்கு மட்டும் தான் அறியும் ஆனால்
மனதின் வலி மனதிற்கும் கண்களுக்கும் அறியும்..............
எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையாக இருந்தால்
அந்த உறவு உன்னை நாடி வரும் ........ உன் கனவிலும்
........... உன் நிஜத்திலும்.....👍🏻😊
மனம் பறவை
போன்றது அது அங்கும் இங்கும் அலையும் ஆனால் தன்
தொகை வலித்தவுடம் அடங்கிடும் நீயும்
உன் மனதை அங்கும் இங்கும் அலய விடு அது ஒரு
கட்டத்தில் அடங்கிடும்
வெறுப்பதும் விலகுவதும் மனிதர்களின் இயல்பு ஆனால் மன்னிப்பது மறப்பதும் இந்த மனிதனின் இயல்பு
.......👍🏻👍🏻👍🏻🤘🏻🤘🏻🤘🏻😊
சிதைந்த உள்ளத்தின் சிறந்த மறுத்து உன் சிறந்த சிந்தனைகள்
மட்டும் தான்........
விரும்பும் அனைத்தும் கிடைப்பது இல்லை ஆனால், மனம்
விரும்புவதை நிறுத்த போறதும் இல்லை..........நம் மனம்
கருவறையில் கல்லறையுளும் மட்டும் தான் மனிதன் கவலைகள்
அற்றவநாய் இருக்கிறான்.
வாழ்க்கையின் தத்துவம்
பிரிவு என்னும் சொல் இரு உதட்டை பிரிப்பதல்லாமல்
இரு மனதையும் பிரித்து விடும் 😞
தாயின் நினைப்புகள்
உயிர் கூட என்னை விட்டு பிரியும்,
ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாது
😔
இருள் மட்டும் உன்னை சூழ வில்லை
இனிமையான கனவுகளும் உன்னை சூழ்ந்தது
உன் இமைகள் மூட காது கொண்டு இருக்கிறது
உன்னை கூடி செல்ல
இன்பமும் துன்பமும் நிறைந்தது வாழ்க்கை 😃😔😭
இன்பமாக இருக்க நீ மற்றவர்களிடம் பேசு 😄😃😀
துன்பமாக இருக்க நீ உன்னுள் பேசு 😢😰😭
இருள் ஒளி நம்மை சூழ்ந்து நம் இருள் பயணத்தை இனிமையாக
தொடங்குவதற்கு இனிய இரவு வாழ்த்துக்கள்....