அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!
அவள் விழிகள் பேசியது.......
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் புன்னகை பேசியது..........
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் மௌனம் பேசியது........
அவள் உதடுகள்  பேசிட தயங்கனவோ!!!!!!!
அவள் பிரிவு பேசியது..........
இழப்பின் வலி தள்ளி நின்று பார்ப்பவருக்கு சோகத்தை மட்டும் தான் தரும் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு  மட்டும் தான் தெரியும் அது இதயத்தொடு கலந்த வலி என்று.....
பிரிந்தால் கூட சேர்ந்துடலாம் ஆனால் இறந்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மதிக்கவேண்டிய  உறவுகளை  நாம்  மதிப்பது  அவர்கள்  மதிப்பற்ற  பிறகு , 
மதிப்பற்ற  உறவுகளை  நாம்  மதிப்பது  நம் மதிப்புள்ள  வேளையில்....
மதிப்புள்ளவரை  மதிக்கவேண்டிய உறவுகளை மதித்தால்  அந்த  மதிர்ப்பிற்கு ஒரு  அர்த்தம்  பிறக்கும் ….

தனிமையில் நடந்தேன்  துணையின்றி,  ஆனால் நிலவொளியில்  ஒரு  துணை  கிடைத்தது  என் நிழலாக  .......
துணையுடன்  இனிமையாய் நடந்தேன்,  ஆனால்  இனிமை தனிமையானது , நிலவு மறைந்தது , கருமேகங்களால்  ........
கண்ணீருடன்  நின்றேன்  என்று  நினைத்தேன் , ஆனால்  மழை  துளி துணையாக  வந்தது எனக்கு..... 

பாசமும் ஒரு வகை போதை தான்,
அளவோடு பழகும் வரை சுகம்,
அளவை மீறினால் அந்த சுகமே நம்மை கொன்று விடும்.
அன்போடு பழகு அளவோடு இரு.
நிமிஷங்கள் கடினமானது உன்னை நினைக்கையில்.........
நாட்கள் கொடுமையானது உன்னை நினைக்கையில்.........
வருஷங்கள் மரணமானது உன்னை நினைக்கையில்.........
அனால் நினைவுகள் மட்டும் சுகமானது உன்னை நினைக்கையில்.........அம்மா........
உறவுகளில் சிறந்த உறவு நட்பென்ற உறவு...... 
அது போல நாட்களில் சிறந்த நாட்கள் என் நண்பர்களின் பிறந்த நாட்கள்....... 
நீ பிறந்த இந்நாட்கள் போல......
இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.............!!!!!!!!!
அடி கரும்பு சுவைப்பதை போல் உன்  நாட்கள் முழுதும்  இனிமையாக சுவைத்திட இனிய காலை வணக்கம்
கோபத்தில் உனக்கு  அனைத்தயும் ஏறிய தோணும் ஆனால் கோபத்தை ஏறிய தோனாது ...........
கோபத்தில் கோபத்தை எறிந்தால் உன் வாழ்க்கை இனிமையாக அமையும்............
எண்ணிய சில நாட்களில்
எண்ணற்ற பல ஞாபகங்கள் ......
துல்லிய சில சந்திப்பில்
தூவாத  பல தருணங்கள் கொண்டேன் உன்னிடம்…..


பிண மின்றி அமைதியாய் வாழும் வாழ்க்கையை  விட மனமின்றி மனிதனாய்  வாழும் வாழ்க்கையே சிறந்தது.......

சிலருக்கு சிலரை பிடிக்கும்
சிலருக்கு சிலரை பிடிக்காது
அனால் அனைவருக்கும் பிடித்த ஒரே உறவு தன்  தாய் என்ற உறவு மட்டும் தான்……


பகலுக்கு சூரியன் காரணம்,
இரவுக்கு நிலவு காரணம்,
என் சந்தோஷத்திற்கு உண் நட்பு மட்டுமே காரணம் ....

நீ பேசும் அனைத்தும் எனக்கு கவிதையாக தெரியும்
நீ என்னுள் இருக்கும்  வரை
நான் உன்னை நினைக்கும் வரை
நம் காதல் அழியும் வரை
பல பல தருணங்களில்
பல பல துயரங்களில்
நான் சோர்வடைந்தேன்
அனால் மனம் தளரியது இல்லை அம்மா நீ என்னுடன் இருக்கும் வரை 
அனால் இன்று 
சில சில தருணங்களில்
சில சில துயரங்களில் கூட
நான் சோர்வடைகிறேன் மனம் தழகிறேன் உண் நினைப்பாள் 
விடியாத விடியலுக்காக காத்து இருக்கும் சூரியனை விட
விடியும்  விடியல் சிறப்பாக அமைய  காத்து இருக்கும் என் அன்பு உள்ளங்களுக்கு
காலை  மலர்கள் 😜😜😜


காலை வணக்கங்கள்

விடியலில் சிறந்த விடியலாக  உண் விடியல் அமைய  இனிய காலை வாழ்த்துக்கள் 😜😜😜
இரவின் வாசலில்
நிலவின் ஒளியில்
தென்றலின் மடியில்
இனிமையாக உறங்க
இரவு வாழ்த்துக்கள்
என்னுள் இருக்கும் பல நினைவுகளில் 
உன்னுடன்  இருந்த நினைவுகள் தான் சிறந்தது 
என் இதயத்தில் என்றும் அழியாதது
என் உயிர் உள்ள வரை


                                                        அன்னையின் நினைப்புகள்

உன்னை நினைத்து  உருகுவதை விட உண் நினைவுகளுடன் நான்  உலவுகின்றேன் ………………….
நான்  என்னை நேசிப்பதை விட என் நண்பர்கள் என்னை நேசிக்கிறார்கள்
என் நண்பர்கள் என்னை நேசிப்பதை விட நான் அவர்களை  நேசிக்கிறேன்

நட்பு 
இருளுக்கு வெளிச்சம் தருவது  சூரியன்

மனிதனுக்கு   வெளிச்சம்  தருவது  நட்பு


இன்பம் நிறைந்த இரவில்
இனிமையான உறக்கங்கள் அமைய
இரவு வாழ்த்துக்கள்
பிறப்பால் நம் கருவறை வேறாக இருந்தாலும்
நட்பு என்னும் கருவறையில் என்னுடன் ஒன்றுஇணைந்து  இருக்கும்
என் இனிய நண்பனுக்கு
வாழ்க்கையில் என்றும் வெற்றியில் அமைய  வாழ்த்தும் என்றும் நட்புடன்
 உயிரை  கொடுத்த இறைவன் 
உயிரை  எடுப்பதில்லை
கவலைகளை  ஏற்படுத்தும் மனிதன் அந்த கவலைகளுக்கு மருந்தாக இருக்க போறதில்லை


கண்களை  கலங்க வைப்பவர்கள் பல நம்மை சூழ்ந்தாலும்..
அந்த கண்ணீரை துடைப்பது நமது நட்பு மட்டும் தான் 
இதில் நான் உன்னை சூழ்ந்தவன்
உண் கண்ணீரை துடைப்பவன் அல்ல


காற்றிற்கு உருவமும் வடிவமும் கிடையாது  ,
அது போல கவலைகளுக்கு அளவும் நேரமும் கிடையாது

அன்னையின் நினைப்புகள் 
மாயமாய் போனாய் என்று நினைத்தேன் ஆனால் ஆவியாய் என் உயிரில் கலந்து விட்டாய்

அடி பெண்னே என் இதயத்தை கிழித்தாய் இரு நூறாக பிறித்தாய் என் காதலை ஏற்க மருத்தாய் நீ என் மீது கொண்ட வெறுப்பு என்பதற்காகவா அல்லது நான் கருப்பு என்பதற்காகவா


      பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 

        
     என் நட்பில் கலந்து என் நெஞ்சில் நிலைத்த உன்னை,  காட்டிய இன் நாளில்........ உன்  எண்ணம் நிலைத்து உன் வாழ்க்கை மலர்ந்து நீ என்றும் புன்னைகையுடன் வாழ வாழ்த்துக்கள்........ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......நண்பா......
பிறந்தநாள்  வாழ்த்துக்கள்

சிறந்த நண்பனின்.......... சிறந்த நாளில்.......... என்றும் சிறப்பாய் , புன்னைகையுடன் அமைய  வாழ்த்தும் உன் சிறிய நண்பன்......... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் நட்புடன்....
1.       
        ஓவியமாக வரைய நான் ஓவியனும் இல்லை.........
     காவியமாக எழுத நான்  புலவனும் இல்லை......... ஆனால் என்றும் உன்னுடன் உறுதுனையாக இருக்கும் உன்  உண்மயான நண்பன்........
என் கண்ணீர் துடைக்க என் கைகள் மறந்தது ஆனால் கண்ணீர் துடைக்க பட்டது என் என்றால் என் நண்பனின் கைகள் மறக் தவறியது .......
       விண்ணில்  இருந்து வரும் மழை நீரும் கண்ணில் இருந்து வரும் கண் நீரும் ஒன்று தான்..... விண்ணில் கரும் மேகங்களை தேளிவடைகிறது   ........கண்ணில் நம் மன கவலைகளை தேளிவடைகிறது ......

  அழகு என்பது நம் எண்ணத்தில் உண்டு......... உருவத்திலும் தோற்றத்திலும்  இல்லை........ இதை புரிந்தவன் தான் மனிதன்.......புரியாதவன் தகுதியற்றவன்
  இரவில் தோன்றும் நிலவொளியை விட பகலில் தோன்றும் சூரியனொலியின்  வெளிச்சம்  தான் சிறந்தது.....அது போல மனதில் இருக்கும் மன வலியை விட பிறரிடம் சிறித்து பேசும் போது வரும்  புன்னைகை தான் சிறந்தது......
உடலின் வலி உடலுக்கு மட்டும் தான் அறியும் ஆனால் மனதின் வலி மனதிற்கும் கண்களுக்கும் அறியும்..............
எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையாக இருந்தால் அந்த உறவு உன்னை நாடி வரும் ........ உன்  கனவிலும் ........... உன்  நிஜத்திலும்.....👍🏻😊
மனம்  பறவை போன்றது அது அங்கும் இங்கும் அலையும் ஆனால் தன்  தொகை வலித்தவுடம்  அடங்கிடும் நீயும் உன் மனதை அங்கும் இங்கும் அலய  விடு அது ஒரு கட்டத்தில் அடங்கிடும்
வெறுப்பதும் விலகுவதும் மனிதர்களின் இயல்பு  ஆனால் மன்னிப்பது மறப்பதும் இந்த மனிதனின் இயல்பு .......👍🏻👍🏻👍🏻🤘🏻🤘🏻🤘🏻😊
சிதைந்த உள்ளத்தின் சிறந்த மறுத்து உன் சிறந்த சிந்தனைகள் மட்டும் தான்........
விரும்பும் அனைத்தும் கிடைப்பது இல்லை ஆனால், மனம் விரும்புவதை நிறுத்த போறதும் இல்லை..........நம் மனம் 
                  கருவறையில் கல்லறையுளும் மட்டும் தான் மனிதன் கவலைகள் அற்றவநாய் இருக்கிறான்.
வாழ்க்கையின் தத்துவம் 

பிரிவு என்னும் சொல் இரு உதட்டை பிரிப்பதல்லாமல் இரு மனதையும் பிரித்து விடும் 😞
 தாயின் நினைப்புகள் 

        உயிர் கூட என்னை விட்டு பிரியும்,
ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாது 😔
இருள் மட்டும் உன்னை சூழ வில்லை
இனிமையான கனவுகளும் உன்னை சூழ்ந்தது
உன் இமைகள் மூட காது கொண்டு இருக்கிறது
உன்னை கூடி செல்ல
இன்பமும் துன்பமும் நிறைந்தது வாழ்க்கை 😃😔😭
இன்பமாக இருக்க நீ மற்றவர்களிடம் பேசு 😄😃😀
துன்பமாக இருக்க நீ உன்னுள் பேசு 😢😰😭
 இருள் ஒளி நம்மை சூழ்ந்து நம் இருள் பயணத்தை இனிமையாக தொடங்குவதற்கு இனிய இரவு வாழ்த்துக்கள்....