பாசமும் ஒரு வகை போதை தான்,
அளவோடு பழகும் வரை சுகம்,
அளவை மீறினால் அந்த சுகமே நம்மை கொன்று விடும்.
அன்போடு பழகு அளவோடு இரு.
நிமிஷங்கள் கடினமானது உன்னை நினைக்கையில்.........
நாட்கள் கொடுமையானது உன்னை நினைக்கையில்.........
வருஷங்கள் மரணமானது உன்னை நினைக்கையில்.........
அனால் நினைவுகள் மட்டும் சுகமானது உன்னை நினைக்கையில்.........அம்மா........
உறவுகளில் சிறந்த உறவு நட்பென்ற உறவு...... 
அது போல நாட்களில் சிறந்த நாட்கள் என் நண்பர்களின் பிறந்த நாட்கள்....... 
நீ பிறந்த இந்நாட்கள் போல......
இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.............!!!!!!!!!
அடி கரும்பு சுவைப்பதை போல் உன்  நாட்கள் முழுதும்  இனிமையாக சுவைத்திட இனிய காலை வணக்கம்
கோபத்தில் உனக்கு  அனைத்தயும் ஏறிய தோணும் ஆனால் கோபத்தை ஏறிய தோனாது ...........
கோபத்தில் கோபத்தை எறிந்தால் உன் வாழ்க்கை இனிமையாக அமையும்............
எண்ணிய சில நாட்களில்
எண்ணற்ற பல ஞாபகங்கள் ......
துல்லிய சில சந்திப்பில்
தூவாத  பல தருணங்கள் கொண்டேன் உன்னிடம்…..


பிண மின்றி அமைதியாய் வாழும் வாழ்க்கையை  விட மனமின்றி மனிதனாய்  வாழும் வாழ்க்கையே சிறந்தது.......

சிலருக்கு சிலரை பிடிக்கும்
சிலருக்கு சிலரை பிடிக்காது
அனால் அனைவருக்கும் பிடித்த ஒரே உறவு தன்  தாய் என்ற உறவு மட்டும் தான்……


பகலுக்கு சூரியன் காரணம்,
இரவுக்கு நிலவு காரணம்,
என் சந்தோஷத்திற்கு உண் நட்பு மட்டுமே காரணம் ....

நீ பேசும் அனைத்தும் எனக்கு கவிதையாக தெரியும்
நீ என்னுள் இருக்கும்  வரை
நான் உன்னை நினைக்கும் வரை
நம் காதல் அழியும் வரை
பல பல தருணங்களில்
பல பல துயரங்களில்
நான் சோர்வடைந்தேன்
அனால் மனம் தளரியது இல்லை அம்மா நீ என்னுடன் இருக்கும் வரை 
அனால் இன்று 
சில சில தருணங்களில்
சில சில துயரங்களில் கூட
நான் சோர்வடைகிறேன் மனம் தழகிறேன் உண் நினைப்பாள்