மதிக்கவேண்டிய உறவுகளை நாம் மதிப்பது அவர்கள் மதிப்பற்ற பிறகு , மதிப்பற்ற உறவுகளை நாம் மதிப்பது நம் மதிப்புள்ள வேளையில்.... மதிப்புள்ளவரை மதிக்கவேண்டிய உறவுகளை மதித்தால் அந்த மதிர்ப்பிற்கு ஒரு அர்த்தம் பிறக்கும் ….
தனிமையில் நடந்தேன் துணையின்றி, ஆனால் நிலவொளியில் ஒரு துணை கிடைத்தது என் நிழலாக ....... துணையுடன் இனிமையாய் நடந்தேன், ஆனால் இனிமை தனிமையானது , நிலவு மறைந்தது , கருமேகங்களால் ........ கண்ணீருடன் நின்றேன் என்று நினைத்தேன் , ஆனால் மழை துளி துணையாக வந்தது எனக்கு.....