நீ கொடுத்த இந்த உயிரை என்னால் எடுக்க முடியவில்லை.....
நீ விட்டு பிரிந்த இடத்தை எவரும் நிரப்ப முடியவில்லை......
அன்று என் அழுகைக்கு காரணமாக இருந்தவள் நீ!!! நான் பிறந்த போது.....
இன்று என் அழுகைக்கு காரணமாக இருப்பதும் நீ!! என்னை விட்டு பிரிந்ததற்கு.....
நான் உன்னை நினைக்காத போதேல்லாம் என்னை நினைத்தவள் நீ மட்டுமே......
ஆனால் இன்று உண் நினைப்பாள் மட்டுமே நான்......
காலத்தின் நகர்வால் மறந்து போவது நினைப்புகள் அல்ல நாட்கள் மட்டுமே
உண் நினைப்புகளால் மட்டுமே என் காலம் நகர்கிறது

உன்னை காண வரும் ஒவொரு கணமும் இன்று பிறந்த மனிதனாக மாறுகிறேன்
உன்னுடன் இருக்கும் ஒவொரு கணமும் உலகில் மிக இன்பமான மனிதாக மாறுகிறேன்
உன்னை விட்டு செல்லும் அந்த கணமுதல் நான் உயிர் இழந்த பிணமாக மாறுகிறேன்......அன்பே.....
தோல் கொடுத்த நல்ல நண்பனும் நீ.......
 தெரியாததை கற்று கொடுத்த ஆசியையும் நீ.....
காத்திருந்து வெற்றி பெற்ற காதலனும் நீ.... பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் கொடுத்த கணவனும் நீ.....
அன்பிற்காக எங்கும் என் குழந்தையும் நீ..... என்னையும் கவிதை சொல்ல வைத்த கவிஞ்சனும் நீதாண்டா......decicated to unconditional lover😊😊😊