பிறப்பின் நாள் என்றும் அழகானது அது போல பிறந்த நாளின் நாள் கூட அழகானது நீ என்னுடன் இருக்கும் வரை ஆனால் இன்று ஓவொரு நாலும் எனக்கு நரகமானது உன்னை பிரிந்த நாள் முதல்........அம்மா
கண் இமைக்கும் நொடிவிலாவது உன்னுடன வாழ்ந்திட நான் ஆசை பட்டேன் ஆனால் என் கண் இமைகள் நின்ற பொது தான் நான் உணர்வேன் அந்த நினைப்பிற்கு கூட நான் தகுதி அற்றவன் என்று..................
என் தாயை இழந்து பிணமாக வாழும் எனக்கு உன்னை இழந்து வாழ்வது எனக்கு பேரிதல்ல........
ஆனால் உன்னை என் அடுத்த தாயாக எண்ணிய என் இதயம் உன்னயும் இழக்க முடியாமல் தவிக்கின்றது!!!!!!!!