எனக்கு பிடித்த கைகளை என்னால் பிடிக்க முடிய வில்லை...
எனக்கு பிடித்த வாழ்க்கையை என்னால் வாழ முடிய வில்லை....
பிடிக்காத மரணத்திற்காவது  என்னை பிடிக்கும் என்றேன் அனால் மரணத்திற்கு கூட என்னை பிடிக்க வில்லை......என்னடா வாழ்க்கை இது.... :(



என் தாய் அழைப்பதை போல கடல் அலை என்னை அழைத்தது இன்று.....
அழைப்பை ஏற்க என் இதயம் துடித்தது....... ஆனால்
அழைத்த அலையே என்னை வெளியே எரிந்ததை போல் நான் உணர்ந்தேன்.....!!!!!!
சில காரணங்களுக்காக என என் மனம் அறிந்தது........
ஆனால் உன்னுடன் ஒரு நாள் நான் கலப்பேன், உன் அழைப்பை ஏற்பேன், என்ற நம்பிக்கை மட்டும்  என் மனதில் கொண்டேன்.........