அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!
அவள் விழிகள் பேசியது.......
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் புன்னகை பேசியது..........
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் மௌனம் பேசியது........
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!
அவள் பிரிவு பேசியது..........