நீ கொடுத்த இந்த உயிரை என்னால் எடுக்க முடியவில்லை.....
நீ விட்டு பிரிந்த இடத்தை எவரும் நிரப்ப முடியவில்லை......
அன்று என் அழுகைக்கு காரணமாக இருந்தவள் நீ!!! நான் பிறந்த போது.....
இன்று என் அழுகைக்கு காரணமாக இருப்பதும் நீ!! என்னை விட்டு பிரிந்ததற்கு.....
நான் உன்னை நினைக்காத போதேல்லாம் என்னை நினைத்தவள் நீ மட்டுமே......
ஆனால் இன்று உண் நினைப்பாள் மட்டுமே நான்......
காலத்தின் நகர்வால் மறந்து போவது நினைப்புகள் அல்ல நாட்கள் மட்டுமே
உண் நினைப்புகளால் மட்டுமே என் காலம் நகர்கிறது